Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
 
குழந்தைகளின் தூண்டல்கள் ஐயங்களும் தீர்வும் ஆஸ்துமா சிறார் கதைகள் சிறாருக்கான இன்ஹேலர்
 

குழந்தைகளிடையே காணப்படும் ஆஸ்துமா

Important Points to Remember
குழந்தைகளுக்கான இன்ஹேலர்கள்
உலகில் எல்லா இடங்களிலும், இன்ஹேலர்கள் (inhaler) ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்ஹேலர்கள் (inhaler) உங்கள் குழந்தையின் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்கும். அதனால் உங்கள் குழந்தை சராசரியான சுறுசுறுப்பான வாழ்வை வாழ முடியும். இன்ஹேலர்கள் (inhaler) பாதுகாப்பானவை, பயன்படுத்த எளிதானவை மற்றும் உள்ளிழுக்கப்பட்ட மருந்து நேரடியாக எங்கு தேவையோ அங்கே, அதாவது– குழந்தையின் நுரையீரல் சுவாசப்பாதைக்குச் செல்கின்றது. உங்கள் குழந்தைக்கு இன்ஹேலர் (inhaler) பயன்படுத்துவது மற்றும் அதை சரியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய கிளிக் செய்க.
  ©2010 ப்ரீத் ஃப்ரீ(Breathe Free), அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.