| |
ஜஹானின் கதை |
|
 |
|
 |
| |
 |
|
| |
| சரியான சிகிச்சை முறை கிடைக்கும் வரை 4 வயதான ஜஹானை அவர் தாயார் “ஒவ்வொரு மருத்துவராக” தூக்கிச்சென்ற கதை இங்கே உள்ளது. அவர் கூறியதாவது, உதவி முன்பே வந்திருந்தால் “அவன் வாழ்வின் பல சந்தோஷமான தருணங்களை இழந்திருக்கமாட்டான்...” என்கிறார் அவனது தயார் |
|
|
| |
ஜஹானின் கதை |
|
 |
|
 |
| |
 |
|
| |
| சரியான சிகிச்சை முறை கிடைக்கும் வரை 4 வயதான ஜஹானை அவர் தாயார் “ஒவ்வொரு மருத்துவராக” தூக்கிச்சென்ற கதை இங்கே உள்ளது. அவர் கூறியதாவது, உதவி முன்பே வந்திருந்தால் “அவன் வாழ்வின் பல சந்தோஷமான தருணங்களை இழந்திருக்கமாட்டான்...” என்கிறார் அவனது தயார் |
|
|
| |
ஆஸ்துமா பற்றிய ஒரு தாயின் பார்வை |
|
 |
|
 |
| |
 |
|
| |
| கற்களில் மேலான நம்பிக்கை வைத்திருக்கும், சிவங்கியின் தாயார், அவர் குழந்தைக்காக முயன்ற எல்லா வகையான சிகிச்சைகளின் உண்மையான கதை. இப்பொழுது, அவர் குழந்தைக்கு “ஒரு இன்ஹேலரே சேவை செய்கிறது”. இன்று, சிவங்கிக்கு “எங்கு வேண்டுமானாலும் செல்லவும், அவர் வாழ்க்கையை வாழவும் முழு நம்பிக்கை வந்துள்ளது...” |
|
|
| |
ஆஸ்துமா பார் விஜய் |
|
 |
|
 |
| |
 |
|
| |
| ஆஸ்துமாவைப் பற்றிய இந்தியப் பெற்றோர்களின் சந்தேகங்கள் மற்றும் அதுகுறித்த கேள்விகள் இங்கே உள்ளன. இன்ஹேலர்களுக்கு முன் பலவித மருத்துவ முறைகளைப் பின்பற்றி அவர்கள் எவ்வாறு கலைப்புற்றனர் மற்றும் இன்ஹேலருக்கு முன்னும், பின்னும் அவர்களின் வாழ்வு பற்றி இங்கே பேசுகிறார்கள். இப்பொழுது அவர்களின் குழந்தைகள் “வெளியே செல்கிறார்கள், மழையில் விளையாடுகிறார்கள் மற்றும் குளிர்காலத்தின்போதும் ஐஸ் க்ரீம் சாப்பிடுகிறார்கள்”. அவர்களுக்கு பயமில்லை என்கிறார்கள். |
|
|
| |
டேக்வாண்டோ சிறுவன் |
|
 |
|
 |
| |
 |
|
| |
| வருணின் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் கனவுகளுக்கு இடையூறாக ஆஸ்துமா இருந்தபோது, மருத்துவர் இன்ஹேலர் சிகிச்சையை அறிமுகப்படுத்தியதும், அவன் தன்னுடைய நம்பிக்கையை மீண்டும் பெற்ற கதையை கேளுங்கள். அதன் பிறகு, அவனால் முடியாதது எதுவுமே இல்லை. சர்வதேச அளவில், தங்க, வெள்ளி பதக்கங்களை அவன் வென்றிருக்கிறான். இப்போது தன்னுடைய இன்ஹேலரைச் சுட்டிக்காட்டி, “இது என் நண்பன்…எனது வாழ்க்கையை காப்பாற்றியவன்” என்று கூறுகிறான். |
|
|
|
| |
ஆஸ்துமாவை வென்றவர்களின் கதைகள் இங்கே உள்ளன. நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோரிடம் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. அவர்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோல் செய்து அவர்களின் வாழ்வையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களின் கதை தெரியவரும்போது, அவர்களைப் போலவே நீங்களும் உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைத்து உங்கள் வாழ்வு முழுவதும் சந்தோஷமாக வாழலாம் என்பதை உணர்வீர்கள். |
|
|
|
|
|