எங்களை பற்றி

சிப்லா பற்றி

சிப்லா உலகளவில் முன்னணியில் இருக்கும் ஒரு மருந்து நிறுவனமாகும், உயர்-தரமுள்ள, பிராண்டட் மற்றும் ஜெனரிக் மருந்து தயாரிப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் நோயாளிகளின் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். கடந்த 80 ஆண்டுகளில், இந்தியாவில் மருந்து தொழிலில் எங்கள் தலைமையை நாங்கள் வலுப்படுத்தி மற்றும் 'கேரிங் ஃபார் லைப்' என்ற எங்களது உறுதிமொழிக்கு செறிவூட்டியுள்ளோம்.

தற்போது இந்தியா, தென் ஆப்பிரிக்க, யுஎஸ் மற்றும் உலகின் இதரவளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய சந்தைகளில் நாங்கள் தடம் பதித்துள்ளதை ஒருங்கிணைத்து மற்றும் ஆழப்படுத்துவதன் மூலம் எங்களின் உலகளாவிய கவனத்தை நாங்கள் வலுப்படுத்துகிறோம்.

 

வலது கை பக்க பேனர்கள்

வலது கை பக்க பேனர் 1 - ஜித்தேஷ் ஒவ்வொரு நாளும் நடனமாடுவதை ஆஸ்த்மா நிறுத்தி விடவில்லை. அவரது கதையை படியுங்கள். (ஊக்கமளிக்கும் கதைகள்)

வலது கை பக்க பேனர் 2 - ஒவ்வாமை ரினிடிஸ் எவ்வளவு தீவிரமானது? (எஃப்ஏக்யூ)

வலது கை பக்க பேனர் 3 - தங்களது சுவாசப் பிரச்சனைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த மனிதர்களுடன் இணைய கம்யூனிட்டியில் சேர்ந்திடுங்கள் (ப்ரீத்ஃப்ரீ கம்யூனிட்டி)

Please Select Your Preferred Language