சிஓபிடி

இது பற்றியது

நாள்பட்ட: இது நீண்ட காலமாக இருப்பது மற்றும் சரியாகாதது

அடைப்பு: நுரையீரல்களில் காற்றோட்டம் பகுதியாக அடைக்கப்படுகிறது

பல்மொனரி: நுரையீரல்களுக்கான மருத்துவச் சொல்

நோய்: ஒரு ஆரோக்கியப் பிரச்சனை

நிபுணரின் பார்வை - 'எது சிஓபீடி-யை தூண்டுகிறது? சிஓபீடி-யை தூண்டுபவைகள் அனைத்தையும் பற்றி விவரிக்கிறார் டாக்டர் மேத்தா.'

இதனை சுருக்கமாக சொல்வதென்றால், சிஓபீடி என்பது மூச்சுவிடுவதை கஷ்டமாக்கும் ஒரு நுரையீரல் பிரச்சனையாகும் மற்றும் இதனை கவனிக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் மோசமாகி விடும். சிஓபீடி கேட்பதற்கு அச்சமூட்டுவதாக இருக்கலாம், ஆனால் அதனை சமாளித்து விட முடியும் என்பதால் கவலைப்பட வேண்டாம். முறையான சிகிச்சை மற்றும் மருந்தளிப்புடன், உங்களுக்குள்ள சிஓபீடி-யை நீங்கள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் மற்றும் உங்கள் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்திட முடியும். இந்த விதத்தில், நீங்கள் சந்தோசப்படும் - குதிப்பது, நடனமாடுவது முதல் பயணிப்பது வரை என எல்லாவற்றையும் செய்ய முடியும். மேலும் சிஓபீடி குறித்து நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது - அது தொற்றிப் பரவும் நோயல்ல, எனவே அந்நோயால் அவதிப்படும் யாருக்கேனும் நீங்கள் துணையாக இருப்பதால் சிஓபீடி உங்களுக்கு வந்து

Please Select Your Preferred Language