மறுதலிப்பு

இந்த இணையதளமான www.breathefree.com  (''இணையதளம்") சுவாச நோய்கள் தொடர்பான பொதுவான தகவலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்த இணையதளம் மற்றும் தகவல், செய்தி மற்றும் உரை, மற்றும் கிராபிக்ஸ், படங்கள் மற்றும் இணையதளத்தில் அடங்கியுள்ள எந்தவொரு பொருளடக்க (''தகவல்'') பயன்பாட்டை நிர்வகிக்கிறது. இணையதளத்தில் தோன்றும் (''சேவை வழங்குபவர்") இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், இந்த இணையதளத்தை பார்க்கும் எந்தவொரு பயனருக்கும் பொருந்தும், இதில் எதிர்நோக்குள்ள நோயாளி அல்லது அவர்களின் உறவினர்கள்/நண்பர்கள் ('பயனர்''), மற்றும் மருத்துவ அல்லது ஆரோக்கியப்பராமரிப்பு பயிற்சியாளர்/மருத்துவமனை/நோய்காண் மையம்/க்ளினிக்/மருந்துக் கடைகள் போன்றவைகளும் அடங்கும்.

இந்த இணையதளத்தில் உள்ள பொருளடக்கம் ஒரு தகவலாக மட்டுமே வழங்கப்படுகிறது மற்றும் அது ஒரு கேட்பு கோரிக்கையோ அல்லது மருத்துவ ஆலோசனையை வழங்குவதோ அல்ல. பயனரின் நீதிமன்ற வரம்புக்குள் பயிற்சி பெற அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரிமம் உள்ள ஆரோக்கிய பராமரிப்பு பயிற்சியாளரிடம் இருந்து மருத்துவ ஆலோசனையை பெறுவதற்கான ஒரு மாற்றாக இந்த பொருளடக்கம் பயன்படுத்தப்படக் கூடாது. இந்த இணையதளத்தில் விவரிக்கப்பட்டபடி அல்லது இதரவகையில் பரிந்துரைத்தபடி பயனர், தனது மருத்துவரிடம் முதலில் ஆலோசிக்காமல் எந்தவொரு மருந்தளிப்பு, உணவு உபரி அல்லது சிகிச்சையை எடுக்கக் கூடாது அல்லது தொடங்கக் கூடாது. இந்த தளத்தில் அடங்கியுள்ள தகவலை சார்ந்து செயல்படும் எந்தவொரு நபருக்கும் சிப்லா பொறுப்பு எதுவும் ஏற்காது மற்றும் அது போன்ற தகவல் சம்பந்தமான பொறுப்பு அனைத்தையும் மறுதலிக்கும். உரிமம் வைத்துள்ள ஒரு ஆரோக்கிய பராமரிப்பு பயிற்சியாளரிடம் இருந்து மருத்துவ ஆலோசனையை பெறாமல், இந்த இணையதளத்தில் உள்ள தகவலின்படி நீங்கள் செயல்படக் கூடாது.

பயனர் தனது சொந்த தீர்மானத்துக்கு பதிலாக இந்த இணையதளத்தில் உள்ள பொருளடக்கத்தை மாற்றாக இருக்க அனுமதிக்கக் கூடாது, இந்த இணையதளத்தில் உள்ள தகவலை மதிப்பீடு செய்ய தனது தீர்மானத்தை அவர் பயன்படுத்த வேண்டும். இணையதளத்தின் சேவை வழங்குபவர், இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் கிடைக்காமல் போகலாம் அல்லது இந்த இணையதளத்துடனான அவர்களின் தொடர்பை விலக்கியிருக்கலாம் என்பதை பயனர் ஒப்புக் கொள்கிறார். 

சேவை வழங்குபவரே தான் செல்லத்தக்க உரிமங்(களை) வைத்திருப்பது மற்றும் பயிற்சிக்கு சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான ஆணையங்களிடம் பதிவு செய்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் உள்ளது மற்றும் உரித்தாகும் அனைத்து சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும். இந்த நிபந்தனையை மீறுவது சம்பந்தப்பட்ட சேவை வழங்குபவரை சட்டப்பூர்வமான நடவடிக்கை அல்லது அவைகளில் இருந்து எழும் இதர விளைவுகளுக்கு முழு பொறுப்புள்ளவர்களாக்கும்.

இந்த இணையதளத்தில் தவறுகள் அல்லது விடுபட்டிருத்தல் இன்றி இருப்பதை உறுதிப்படுத்திட உரிய அக்கறையும் கவனமும் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, எந்தவொரு முறையிலும் எப்படியிருப்பினும், எடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கை, தெரிவிக்கப்பட்ட அபிப்பிராயங்கள், அளிக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனை, ஏதேனும் நேரடி நிகழ்வாக‌, பிரத்யேகமாக‌ அல்லது விளைவுசார் இழப்பு மற்றும் இந்த இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட எந்தவொரு பொருளடக்கம் அல்லது தகவலின் அடிப்படையில் உண்டான சேதத்துக்கு சிப்லா லிமிடெட் பொறுப்பாகாது.  

 

Please Select Your Preferred Language