சிஓபிடி

நோய் கண்டறிதல்

சிஓபீடி-க்கு ஒற்றை பரிசோதனை என எதுவுமில்லை. நோயின் ஆரம்ப கட்டங்களின் போது புகைப்பிடித்தல் அல்லது தூபங்கள்/புகை/எரிச்சலூட்டுபவை போன்ற இதர வடிவங்களின் தாக்கத்துக்கு தொடர்ந்து உள்ளாகிய ஒரு விரிவான வரலாறு இருத்தல், அறிகுறிகள், உடல் பரிசோதனை மற்றும் ஸ்பைரோமெட்ரி என்றழைக்கப்படும் நுரையீரல் செயல்பாட்டின் மூலமாக சிஓபீடி-யை அடையாளம் காண்பது சாத்தியமானதே.

ஆகவே, இந்த அறிகுறிகள் உங்களை விட்டு சிறிது காலமாக செல்லவில்லை என்பதை நீங்கள் கண்டால், உங்கள் மருத்துவரை சந்தித்து பிரச்சனையை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கும் நேரம் வந்து விட்டது, இதனால் உங்கள் நுரையீரல்களுக்கு ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த உங்களால் உதவ முடியும்.

Please Select Your Preferred Language