முயற்சி

தி ப்ரீத்ஃப்ரீ திருவிழா

நாட்டின் மிகப்பெரிய நோயாளிக்கான பயிற்றுவிப்பு செயல்திட்டங்களில் ஒன்றான ப்ரீத்ஃப்ரீ, சுவாசப் பிரச்சனைகள் மற்றும் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி பரப்புவதையும் நோக்கமாக கொண்டது. அந்த வகையில், ப்ரீத்ஃப்ரீ-யை சேர்ந்த நாங்கள், பல ஆண்டுகளில் பல்வேறு முகாம்கள் மற்றும் செயல்பாடுகளை நடத்தியிருக்கிறோம், மேற்கொண்டு மனிதர்களுக்கு நுரையீரல் ஆரோக்கியம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள உதவியிருக்கிறோம்.

நாட்டின் ஒவ்வொரு பாகத்துக்கும் ப்ரீத்ஃப்ரீ இயக்கத்தை கொண்டு செல்லவும் விரும்புகிறோம் மற்றும் நோயை கண்டறியவும் மற்றும் தங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவும் வகையில் அத்தியாவசிய மருத்துவ உள்கட்டமைப்பை வழங்கும் முயற்சியாக நாங்கள் ப்ரீத்ஃப்ரீ திருவிழாவை உருவாக்கியுள்ளோம்.

இந்த ப்ரீத்ஃப்ரீ திருவிழா, ப்ரீத்ஃப்ரீ குடும்பத்துக்கு ஒரு அத்தியாவசியமான பிரச்சாரமாகும், ஏனெனில் அது ஆஸ்த்மா, இன்ஹேலேஷன் தெரபி குறித்த தவறான நம்பிக்கைகள் அனைத்தையும் உடைக்கிறது மற்றும் அதனை பயமின்றி மக்கள் ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது. இன்ஹேலேஷன் தெரபியின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயவும் மற்றும் விவரிக்கவும், ப்ரீத்ஃப்ரீ ஸ்கிரீனிங் யாத்ரா மற்றும் ப்ரீத்ஃப்ரீ கெமிஸ்ட்ஸ் போன்ற பல்வேறு பிளாட்பார்ம்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இந்த ப்ரீத்ஃப்ரீ யாத்ரா, நாடு முழுவதும் தோராயமாக‌ 400க்கும் அதிகமான இடங்கள், அத்துடன் சேர்த்து 300க்கும் மேற்பட்ட நிபுணத்துவம் உள்ள மருத்துவர்களுடன் சென்று நோய் இருப்பது கண்டறியப்படாத தோராயமாக 100,000 மனிதர்களை சென்றடைந்துள்ளது. தற்போது தனது 3வது ஆண்டில் இருக்கும் ப்ரீத்ஃப்ரீ திருவிழா, சுவாசப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை எழுப்ப பாடுபடும் பல்வேறு குழுக்களுக்கும், மற்றும் அதன் ஆடியன்ஸ்களுக்கும் ஒரு ஆக்கப்பூர்வமான ஒளியை உருவாக்குவதில் ஒரு அத்தியாவசியமான ஒளியாக திகழ்கிறது

FB Live Interview with Dr. Jaideep Gogtay

और पढो

#SaveyourlungsDilli

और पढो

உலக ஆஸ்த்மா மாதம்- மே 02, 2017

और पढो